9 மில்லியன் ரூபா ஊழல் குற்றச்சாட்டு..! விமல் வீரவன்ச சகோதரருக்கு அதிரடியாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
Sri Lanka Politician
Wimal Weerawansa
Sri Lankan Peoples
Sri Lanka Government
Law and Order
By Dhushi
9 மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் சகோதரர் சரத் வீரவன்சவிற்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை இன்று(10.06.2026) கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
40 அரச வாகனங்களை தவறாகப் பயன்படுத்தி சுமாராக 9 மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்திய விவகாரத்திலேயே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

21 நாட்களுக்கு முன்னர் கிடைத்த இரகசிய தகவல்! உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச எச்சரிக்கை..
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US