வடக்கில் போக்குவரத்து சேவையை சீர்ப்படுத்த பொதுமக்கள் உதவியை நாடும் அதிகார சபை - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Sri Lankan Tamils Sri Lanka Politician Sri Lankan Peoples Transport Fares In Sri Lanka
By Thevanthan Aug 28, 2026 02:08 PM GMT
Report

வடக்கு மாகாணத்தில் காணப்படும் அனைத்து பேருந்து தரிப்பு நிலையங்களையும் முறையாகவும் முழுமையாகவும் பயன்படுத்தும் வகையில், பயணிகளுக்கு சிறந்த பொதுப் போக்குவரத்து சேவையை வழங்குமாறு இலங்கைப் போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்து சேவை வழங்குநர்களுக்கு வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.

வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளார்.

பயனுள்ள போக்குவரத்து சேவையை முன்னெடுக்க நடவடிக்கை

இதற்கமைய, நெடுங்கேணி - வவுனியா, புதுக்குடியிருப்பு - முல்லைத்தீவு, மாங்குளம் - முல்லைத்தீவு, பரந்தன் - கிளிநொச்சி மற்றும் சிலாபத்துறை - மன்னார் ஆகிய பேருந்து நிலையங்களின் பேருந்து சேவைகளை மேலும் ஒழுங்குபடுத்தி, பயணிகளுக்கு பயனுள்ள போக்குவரத்து சேவையை முன்னெடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

வடக்கில் போக்குவரத்து சேவையை சீர்ப்படுத்த பொதுமக்கள் உதவியை நாடும் அதிகார சபை - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Transportation Service In The North

மேற்குறிப்பிட்ட பேருந்து தரிப்பு நிலையங்களுக்குள் பேருந்துகள் உரிய முறையில் சென்று 2 முதல் 3 நிமிடங்கள் வரை தரித்து நின்று, அங்கு காத்திருக்கும் பயணிகளை ஏற்றிச் செல்வதுடன், பயணிகளுக்குத் தேவையான சரியான பயணத் தகவல்கள் மற்றும் வழிகாட்டல்களையும் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, பேருந்து தரிப்பு நிலையங்களுக்கு வெளியே பயணிகளை ஏற்றிச் செல்வதைத் தவிர்த்து, பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியைக் கருத்திற்கொண்டு உரிய பேருந்து தரிப்பு நிலையங்களைப் பயன்படுத்துவது உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் உதவியை நாடும் அதிகார சபை

இதன்படி, இலங்கைப் போக்குவரத்துச் சபையும் தனியார் பேருந்து சேவைகளும் இணைந்து குறித்த பேருந்து தரிப்பு நிலையங்களில் பேருந்துகள் முறையாகச் சென்று சேவை வழங்குவதற்குத் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கி, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறும் அதிகாரசபை கோரியுள்ளது.

மேலே குறிப்பிட்ட அனைத்து அறிவுறுத்தல்களுக்கு இணங்கிச் செல்லத் தவறும் பேருந்துகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.

வடக்கில் போக்குவரத்து சேவையை சீர்ப்படுத்த பொதுமக்கள் உதவியை நாடும் அதிகார சபை - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Transportation Service In The North

இவ்வாறான நடைமுறைகள் மீறப்படுவதை பொதுமக்கள் அவதானித்தால், தகுந்த ஆதாரங்களுடன் (ஒளிப்படங்கள் அல்லது காணொலிகள்) 071 9090900 என்ற வட்ஸ்அப் இலக்கத்துக்கு உடனடியாகத் தெரியப்படுத்துமாறு வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

“உகந்த போக்குவரத்துச் சேவையே எமது முதன்மையான நோக்கம்” என்ற அடிப்படையில், பயணிகளின் பாதுகாப்பு, வசதி மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் வகையில் அனைத்து பேருந்து சேவை வழங்குநர்களும் ஒத்துழைக்க வேண்டும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது. 

நேபாளத்தில் நிரம்பி வழியும் சவக்கிடங்குகள் - செய்வதறியாது திணறும் அதிகாரிகள்

நேபாளத்தில் நிரம்பி வழியும் சவக்கிடங்குகள் - செய்வதறியாது திணறும் அதிகாரிகள்

இலங்கையின் வெளிநாட்டு கடனில் அடுத்த 10 ஆண்டுகளில் ஏற்படவுள்ள மாற்றம்! வெளியான அறிவிப்பு

இலங்கையின் வெளிநாட்டு கடனில் அடுத்த 10 ஆண்டுகளில் ஏற்படவுள்ள மாற்றம்! வெளியான அறிவிப்பு



மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US