வரவு செலவு திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதில் வெளிப்படைத் தன்மை குறைவு(video)
Sri Lanka
Sri Lanka Government
Economy of Sri Lanka
By Harrish
வரவு செலவு திட்ட உரைகளில் கூறப்பட்ட முன்மொழிவுகளை செயல்படுத்துவதில் வெளிப்படைத்தன்மையற்ற நிலை பொருளாதார நெருக்கடியின் போது கடுமையாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடயம் தொடர்பில் வெரிட்டே ரிசர்ச் நடத்திய முறையான மதிப்பீட்டில் தெரியவந்துள்ளது.
கடந்த 2017 - 2021க்கு இடையில் முன்னேற்றம் தெரியாத முன்மொழிவுகளின் எண்ணிக்கை 45% ஆக இருந்ததுடன் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் அதன் அதன் செலவின முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கான சராசரியான 70% தகவல்களை அரசாங்கம் வெளியிடவில்லை.
அதாவது தகவல் இணையவழியுடாக முன்கூட்டயே வெளியிடவில்லை, அல்லது உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட கோரிக்கைகளுக்கு பதில் அளிக்கவில்லை.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
எனது பிள்ளைகளை ஒருபோதும் பார்க்க மாட்டீர்கள்: தந்தை தாமஸிற்கு மேகன் மெர்க்கலின் கடைசி கடிதம் News Lankasri
இன்னும் 1,000 நாட்களுக்குள்... பிரித்தானிய மக்களைத் தயாராக இருக்க அரசாங்கம் வலியுறுத்தல் News Lankasri
பாக்ஸ் ஆபிஸ்: தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் ஜெயிலர் 2.. 11 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் Cineulagam
சட்டை கசங்காமல் 500 கோடி வசூல் செய்ய ரஜினியால் மட்டுமே முடியும் - அல்லு அர்ஜுன் பதிவு படுவைரல்! Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US