வைத்தியசாலையில் உறவினர்களிடம் மாறி ஒப்படைக்கப்பட்ட கோவிட் சடலங்கள்

Srilanka Covid Death Vavniya
By Thileepan Sep 09, 2021 06:34 PM GMT
Report

வவுனியாவில் கோவிட் தொற்றால் மரணமடைந்த இருவரின் உடல்கள் வவுனியா வைத்தியசாலையில் உறவினர்களிடம் மாறி ஒப்படைத்த சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது. 

வவுனியாவில் கோவிட் தொற்று காரணமாக பலரும் வவுனியா வைத்தியசாலையில் உள்ள கோவிட் விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு சிகிச்சை பெற்று வந்தவர்களில் கடந்த செவ்வாய் கிழமை (07.09) நெளுக்குளம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜா என்பவர் மரணமடைந்துள்ளார்.

நேற்று (08.09) புதன் கிழமை தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த சண்முகலிங்கம் என்பவரும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதில் இருந்து இருவரையும் அவர்களது உறவினர்கள் வைத்தியசாலையில் பார்வையிட அனுமதிக்கப்படாத நிலையில், இறுதியில் அவர்கள் மரணமடைந்த செய்தியே அவர்களுக்கு கிடைத்தது.

சண்முகலிங்கம் என்பவரின் குடும்பத்தினரை அவரது உடலை அடக்கம் செய்வதற்காக வைத்தியசாலை தரப்பினர் அழைத்திருந்தனர். அவர்கள் தமது குடும்பத்தவரின் உடலை தகனம் செய்வதற்காக பெட்டி மற்றும் ஆடைகளை வாங்கிச் சென்று வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

இதன்போது சண்முகலிங்கத்தின் குடும்பத்தினர் தம்மிடம் காட்டப்பட்ட சடலத்தை பார்வையிட்ட போது அது வேறு ஒரு நபருடையது என்பது தெரியவந்துள்ளது. தமது உறவினர் இல்லை என அவர்கள் வைத்தியசாலையில் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த சடலம் யாருடையது என தேடியபோது செல்வராஜா என்பவருடையது என தெரியவந்துள்ளது. செல்வராஜாவுக்கு பதிலாக அவர்களது உறவினர்களிடம் சண்முகலிங்கம் என்பவரது சடலம் வழங்கப்பட்டுள்ளதுடன், அப்போது எரியூட்டப்பட்டிருந்ததுடன், செல்வராஜாவின் குடும்பத்தினர் சண்முகலிங்கத்தின் சடலத்தை அடக்கம் செய்து விட்டு அதன் அஸ்தியை இறுதிச் சடங்குகளுக்காக எடுத்துச் சென்றிருந்தனர்.

ஆனால், சண்முகலிங்கம் அவர்களின் குடும்பத்தினர் தமது உறவினரின் சடலம் தேவை என வைத்தியசாலையில் முரண்பட்டதுடன், இறுதியில் செல்வராஜா குடும்பத்தினரிடம் சண்முகலிங்கத்தின் அஸ்தியை பெற்றுக்கொள்ள சம்மதித்தனர்.

இதனையடுத்து செல்வராஜாவின் குடும்பத்தினர் அவரது உடலை பெற்று மீண்டும் மயானத்திற்கு சென்று தகனம் செய்ய இணங்கினர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து கணவனை காணாத மனைவி மற்றும் பிள்ளைகள், உறவினர்கள் இறுதியாக அவரது உடலை கூட எரியூட்ட முன் ஒரு தடவை பார்வையிட முடியாமல் வைத்தியசாலை செய்து விட்டதாக கவலை வெளியிட்டுள்ளதுடன், இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகளால் பலரும் இறந்தவர்களுக்கான ஆத்ம சாந்தி கிரியைகளைக் கூட செய்ய முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தமது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி க.ராகுலன் அவர்களை ஊடகவியலாளர்கள் கேட்ட போது, ஒரு தவறு நடந்து விட்டது. தற்போது உறவினர்களுடன் கலந்துரையாடி அஸ்தியைப் உரியவர்களிடம் பெற்றுக்கொடுத்துள்ளோம் என தெரிவித்தார். 


GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
அகாலமரணம்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உரும்பிராய்

10 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, London, United Kingdom, Devon, United Kingdom

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US