திருமண வீட்டில் ஏற்பட்ட கொரோனா பரவல் கொத்தணியாக மாற்றம் - மணமகளும் பாதிப்பு
-wedding-home
By Independent Writer
தென்னிலங்கையில் திருமண நிகழ்வு ஒன்றினால் மற்றுமொரு கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டுள்ளது.
கடந்த 16ஆம் திகதி அழுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் ஏற்பட்ட கொரோனா பரவல் கொத்தணியாக மாறியுள்ளது.
இந்த பரவல் காரணமாக இதுவரை தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
திருமணத்தில் கலந்து கொண்ட பயாகல, பொத்துவல, ஹொரகஸ்கெலே ஆகிய கிராமங்களை சேர்ந்த இரு வீட்டு உறவினர்களும் இவ்வாறு தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
மணமகள் மற்றும் திருமண மண்டப ஊழியர்கள் சிலரும் இவர்களில் உள்ளடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த கொரோனா பரவலுடன் தொடர்புடைய 150க்கும் அதிகமானோர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
விஜயா சொன்ன விஷயத்தால் கடும் ஷாக்கில் ரோஹினி, இந்த முறை தப்பிப்பாரா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
மூன்றாம் உலகப்போர் அச்சம்: அணுகுண்டு வீச்சிலிருந்து தப்ப Bunker வாங்க அலைமோதும் பிரித்தானியர்கள் News Lankasri
ரூ 6,000 கோடி மதிப்பிலான பிட்காயினை குப்பையில் வீசிய பிரித்தானியர்: சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு News Lankasri
முக்கிய இடத்தில் விஜய்யின் கோட் பட வசூல் சாதனையை முறியடித்துள்ள சூர்யாவின் கங்குவா.. முழு விவரம் Cineulagam
மூன்றாம் உலகப்போர் அதிகாரப்பூர்வமாக துவங்கிவிட்டது: திகில் கிளப்பும் உக்ரைன் முன்னாள் தளபதி News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US