வரலாற்று சிறப்புமிக்க புன்னைச்சோலை பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த தீ மிதிப்பு - திரளும் பக்தர்கள்
Sri Lankan Tamils
Batticaloa
Sri Lankan Peoples
By Rusath
வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த தீ மிதிப்பு திருவிழா சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.
இந்த திருவிழா நிகழ்வுகள் நேற்றைய தினம்(12.06.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கத்திற்கு மாறாக இந்த வருடமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த 07ஆம் திகதி திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகிய இந்த பெருவிழாவில், நேற்று(12) அதிகாலை தீமூட்டுதல் வைபவம் இடம்பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அம்பாளின் பக்தி பரவமிகு தீமிதிப்பு வைபவம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கு பற்றுதலுடன் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.


Mr. Paalaru Velayutham Swamigal
4.9 59 Reviews
Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் அரிய இரட்டை ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US