திருகோணமலை மாவட்ட அஹதியா பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கான பயிற்சித் திட்டம்
Trincomalee
Sri Lanka
Teachers
By Independent Writer
Courtesy: H A Roshan


முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் அஹதியா பாடசாலைகளின் மத்திய சம்மேளனம் ஆகியவை இணைந்து திருகோணமலை மாவட்ட அஹதியா பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கான பயிற்சித் திட்டமொன்றை முன்னெடுத்துள்ளன.
குறித்த பயிற்சி திட்டமானது இன்று (06.07.2024)கிண்ணியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.
பயிற்சித் திட்டம்
இதன்போது, நற்பிரஜைகளை உருவாக்குவதில் அஹதிய்யா கல்வியின் முக்கியத்துவம், இலக்குகள், பாடப்பரப்பு மற்றும் நோக்கங்கள், மாணவர்களை மையமாகக் கொண்ட வினைத்திறன்மிக்க கற்பித்தல் முறைமைகள், முகாமைத்துவத்திற்கான உத்திகள் போன்ற பல விடயங்கள் தெளிவூட்டப்பட்டுள்ளன.

மேலும், இந்நிகழ்வானது கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனியின் தலைமையில் நடைபெற்றுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 14 மணி நேரம் முன்
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு சன் டிவி வெளியிட்ட குட் நியூஸ்.... என்ன தெரியுமா? Cineulagam
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
வீட்டுப் பிரச்சனைக்கு சிந்தாமணி தான் காரணம் என தெரிந்ததும் அதிரடி காட்டிய விஜயா... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
தமிழில் ரீமேக் ஆகப்போகும் தெலுங்கில் ஹிட் சீரியலான Chamanthi... யார் நடிக்கிறார்கள் பாருங்க... Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US