இரத்மலானை விமான நிலையத்தில் விபத்துக்குள்ளான பயிற்சி விமானம்
Ratmalana Airport
Accident
By Vethu
இரத்மலானை விமான நிலையத்தில் பயிற்சி விமானம் ஒன்று இன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.
இரத்மலானை விமான நிலையத்தை மையமாக கொண்டு இயங்கும் விமானப் பயிற்சி பாடசாலைக்கு சொந்தமான, 4R-DRA என்ற பதிவு இலக்கத்தை கொண்ட Cessna 152 ரக பயிற்சி விமானம் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று இரத்மலானை விமான நிலையத்திற்கு தரையிறங்கும் போது விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகி்ன்றன.
YOU MAY LIKE THIS VIDEO
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
பல ஆண்டுகளுக்குப் பின் சிம்ம ராசியில் நிகழும் குரு-கேது சேர்க்கை: அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்! Manithan
கடும் நஷ்டத்தை நோக்கி ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
நாளை நான் இருப்பேனா...? மறைவுக்கு சில நாட்களுக்கு முன் நானா படேகர் பேசிய வார்த்தைகள் வைரல்! Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US