தொடருந்து சேவையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு!
Sri Lanka Railways
Department of Railways
Railways
By Chandramathi
தொடருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மஹவவில் இருந்து கோட்டை வரை பயணித்த அலுவலக தொடருந்து தடம் புரண்டதால் இவ்வாறு தொடருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து தடை
ராகம தொடருந்து நிலையத்திற்கு அருகில் குறித்த தொடருந்து தடம் புரண்டதால் பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் தொடருந்து பாதையும் சேதமடைந்துள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
you may like this
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
Bigg Boss 10: பாத்ரூமில் டிடிஎஃப் வாசன் செய்த திருட்டுத்தனம்! தெரியாமல் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள் Manithan
பிரபல நடிகரின் படத்தில் நாயகியாக நடிக்கப்போகும் சீரியல் நடிகை டெல்னா டேவிஸ்... பூஜை போட்டோ.. Cineulagam
Mad Max திரைப்பட பாணியில்... சவுதி ஆதரவுப் படைகளும் ஹவுதிகளும் பாலைவனத்தில் நேருக்கு நேர் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US