நாட்டில் பல்வேறு இடங்களில் இடம்பெற்றுள்ள தொடருந்து விபத்துக்கள்
Colombo
Jaffna
Sri Lanka
Sri Lanka Railways
By Theepan
யாழ்ப்பாணத்தில் தொடருந்து விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.
யாழ்ப்பாணம் - கந்தர்மடம் பகுதியிலேயே இன்று(14) இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
தொடருந்து விபத்து சம்பவம்
கந்தர்மட பகுதியில் இருந்த தொடருந்து கடவையில் இன்று மதியம் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பொலிஸ் விசாரணை
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கொழும்பு - காங்கேசன்துறை
தொடருந்து தடம் புரண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது
கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த யாழ். தேவா தொடருந்தே இவ்வாறு தடம் புரண்டுள்ளது.
பயணிகள் பாதிப்பில்லை
இந்த சம்பவமானது இன்று (14) காலை 10.50 மணியளவில் ஏற்பட்டுள்ளது.

பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளனர்.
தொடருந்து சேதம்
ஆனால் தொடருந்து பலத்த சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
சரவணன், அஞ்சலியை ஒரே இடத்தில் பார்த்து அதிர்ச்சியடையும் மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ வீடியோ Cineulagam
India AI Impact Summit 2026: விருந்தினர்களை திரும்பி பார்க்க வைத்த பட்டு புடவை அணிந்த ரோபோ News Lankasri
பேசியே எதையும் சாதிக்கும் அசாத்திய பேச்சாற்றல் கொண்ட 3 ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
உயில் எடுக்க வீட்டிற்குள் நுழைந்த காட்சியை எப்படியெல்லாம் எடுத்துள்ளார்கள் பாருங்க.. அய்யனார் துணை படப்பிடிப்பு வீடியோ Cineulagam
வானதி சொன்ன விஷயத்தால் வீட்டைவிட்டு அனுப்பப்படுகிறாரா நிலா.. அய்யனார் துணை சீரியல் புதிய புரொமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US