தொடருந்தில் மோதுண்டு 18 வயது யுவதி பலி
Nuwara Eliya
Sri Lanka Police Investigation
Accident
Death
By Dharu
திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட கொட்டகலை பிரதேசத்தில் இளம் யுவதியொருவர் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று(19.08.2023) இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள - பத்தனை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்த யுவதி ஹட்டன் - குடாஓயா பிரதேசத்தை சேர்ந்த 18 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள - பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. Ramji Swamigal
4.7 181 Reviews
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US