தொடருந்துடன் மோதிய மோட்டார்சைக்கிள்: தாய்க்கும் இரு குழந்தைகளுக்கும் நேர்ந்த பரிதாபம்
Sri Lanka Police
Puttalam
Sri Lanka Police Investigation
Accident
By Mayuri
ஆராச்சிக்கட்டுவ, மையாவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (19.02.2024) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
தொடருந்துடன் மோட்டார்சைக்களில் மோதியதில் பெண்ணொருவரும் இரு குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர்.
விசாரணை முன்னெடுப்பு
தனது குழந்தையையும் மற்றுமொரு குழந்தையையும் பயிற்சி வகுப்புக்கு அழைத்துச் சென்ற தாய் பயணித்த மோட்டார்சைக்கிளே இவ்வாறு விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆராய்ச்சிகட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
பாண்டியன் ஸ்டோர்ஸ் அழகே அழகு மகா சங்கமத்தில் அடுத்து வரப்போகும் பரபரப்பான கதைக்களம்... வீடியோவுடன் இதோ Cineulagam
CM ஆன விஜய், அதற்கு எதற்கு அது வேண்டும்... மூன்று முடிச்சு சீரியல் நடிகர் நியாஸ் ஓபன் டாக் Cineulagam
சனி ஜெயந்தியில் உருவாகிய புதாதித்ய ராஜயோகம் ... இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US