கொழும்பில் தயாரிக்கப்பட்ட தமிழரசுக் கட்சிக்கு எதிரான பத்திரங்கள்
தமிழரசுக் கட்சியின் உள்ளக விவகாரங்கள் தற்போது நீதிமன்றம் வரை கொண்டு செல்லப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழரசுக் கட்சிக்கு தொடர்பில் தற்போது நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிற்கான நீதிமன்ற பத்திரங்கள் கொழும்பில் தயாரிக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டவை என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன என்று பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் விமர்சகர் அருள் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியல் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சுமந்திரனைப் பொறுத்தவரையில் தற்போது தமிழரசுக் கட்சிக்கு ஒரு பலமாக இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த காலங்களில் தமிழர் தரப்பில் இருந்து சட்டத்தரணிகள் போல சாகசங்களை சுமந்திரன் ஒன்றும் காட்டிவிடவில்லை. அவரே தமிழரசுக் கட்சியை பல்வேறு சட்ட சிக்கல்களில் இருந்து நான் காப்பாற்றினேன் என்று முழங்கினாலும் கூட மக்கள் அந்த வேறுபாட்டை நன்கு புரிந்திருக்கின்றார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Ethirneechal: வீட்டிற்கு திரும்பிய மருமகள்கள்! கதிரை அறைந்த விசாலாட்சி... எதிர்பாராத திருப்பம் Manithan

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam
