30 வருட வரலாற்றில் ஈழத்தமிழருக்கு நேர்ந்த துயரம்! சுவிட்சர்லாந்தின் திடீர் நுழைவு..
இலங்கையினுடைய இனப்பிரச்சினை மற்றும் தமிழர்களுடைய தமிழீழு போராட்டம் என்பன உள்நாட்டை கடந்து தற்போது சுவிட்சர்லாந்து வரை தற்போது பேசப்படுகின்றது என்று அரசறிவியல் ஆசான் மு.திருநாவுக்கரசு தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“இலங்கையினுடைய இனப்பிரச்சினையை திட்டவட்டமாக உள்நாட்டு ரீதியாக தீர்க்க முடியாது.
இலங்கை அரசாங்கமும், பதவிக்கு வரும் எந்த அரசாங்கமும் அதனை சமாதானபூர்வமாக தீர்க்க மாட்டார்கள்.
மேலும் இந்தியாவால் மட்டும் சர்வதேச அரங்கில் இலங்கைக்கான இனப்பிரச்சினையை தீர்க்க முடியாது.
அதற்கு உலக நாடுகளின் ஆதரவு தேவை, அதில் ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் ஆதரவு மிக முக்கியமாக தேவை” என குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி..
மஹா சிவராத்திரி 2026 நேரலை
12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! Manithan
உயிலை தேடி சீல் வைத்த வீட்டிற்குள் எகிறி குதித்த சோழன், நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam