அரசியல்வாதிகளிடம் விலை போன தொழிற்சங்கத் தலைவர்கள்
இலங்கையில் பிரதான கட்சியினுடைய தொழிற்சங்கங்கள் தற்போது கட்சி தலைவர்களுக்கு விலை போகின்ற நிலைக்கு மாறியுள்ளதாக முஸ்லீம் இடதுசாரி முன்னணியின் பொதுச் செயலாளர் எம்.ஆர்.எம் பைசல் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்தின் சிறப்பு நேர்காணலில் கலந்துகொண்டு கருத்தை தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “தொழிலாளர் தினங்களில் தொழிற்சங்க தலைவர்களை காணவில்லை. அதற்கு பதிலாக கட்சியினுடைய தலைவர் மற்றும் கட்சினுடைய உறுப்பினர்களே காணப்படுகின்றனர்.
நாளாந்தம் காணக்கூடிய அரசியல் வாதிகளே தொழிலாாளர்களின் உரிமைக்காக பேசுவதற்கு முன்வருகின்ற நிலையில் தொழிற்சங்கங்களின் தலைவர்களை காணவில்லை. அவர்கள் கட்சி தலைவர்களுக்கு விலை போகின்றனர்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 23 மணி நேரம் முன்

விஜய் திரைப்பட வியாபாரங்களில் இதுதான் Highest.. பல கோடிக்கு விற்பனை ஆன ஜனநாயகன் தமிழக உரிமை Cineulagam

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam
