ஆரம்பமானது காசாவின் இறுதி யுத்தம்!! தப்பி ஓடமாட்டோம் என்று ரப்பாவில் உறுதியாக நிற்கும் பொதுமக்கள்!!
Israel-Hamas War
Gaza
By Niraj David
பலரும் அச்சப்பட்ட காசாவின் இறுதி யுத்தததை நேற்று நள்ளிரவு ஆரம்பித்தது இஸ்ரேல்.
காசாவின் ‘ரப்பா’(Rafah) பிராந்தியத்தின் மீதான கடுமையான குண்டுவீச்சுக்களை இஸ்ரேல் படைகள் மேற்கொண்டுவருகின்றன.
காசாவின் ரப்பா பிராந்தியம் மீது இஸ்ரேல் படை நடவடிக்கையை மேற்கொள்ளக்கூடாது என்று அமெரிக்கா உட்பட பல்வேறு தரப்புக்களாலும் கடந்த சில வாரங்களாக கடுமையான அழுத்தம் இஸ்ரேலுக்கு வழங்கப்பட்டுவந்தது.
உலகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களும், பேச்சுவார்த்தைகளும் என்று என்றுமில்லாதவாறான கடுமையான நெருக்குதல்கள் இஸ்ரேலுக்கு வழங்கப்பட்டு வந்தன.
- காசாவின் 'ரப்பா' பிராந்தியம் மீதான இஸ்ரேலின் படை நடைவடிக்கையை உலக நாடுகள் தடுக்க முற்பட்டதற்குக் காரணம் என்ன?
- இஸ்ரேல்- ஹமாஸ் இறுதி யுத்தம் தொடங்கிவிடக்கூடாது என்று பல தரப்புக்களும் அச்சப்பட்டதற்குக் காரணம் என்ன?
இந்த விடயங்கள் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 39 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 57 Reviews
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 18 மணி நேரம் முன்
ஈஸ்வரி குறித்து பார்கவி சொன்ன விஷயம், ஆடிப்போன குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு சன் டிவி வெளியிட்ட குட் நியூஸ்.... என்ன தெரியுமா? Cineulagam
தமிழில் ரீமேக் ஆகப்போகும் தெலுங்கில் ஹிட் சீரியலான Chamanthi... யார் நடிக்கிறார்கள் பாருங்க... Cineulagam
வீட்டுப் பிரச்சனைக்கு சிந்தாமணி தான் காரணம் என தெரிந்ததும் அதிரடி காட்டிய விஜயா... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US