மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணிக்கு தயாராகும் ஆசிரியர் சங்கம்
நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 26 ஆம் திகதி சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கம் நாடளாவிய ரீதியில் அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வை கோரியும் பெற்றோர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சுமைகள் மற்றும் மாணவர்களுடைய போசாக்கு பிரச்சினைகள் ஆகிய கோரிக்கைகளை உள்வாங்கி குறித்த சுகஜீன போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஊடக சந்திப்பு
குறித்த ஊடக சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் யாழ் மாவட்ட உப தலைவர் ரி. திருஞானசேகரன், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் யாழ் மாவட்ட செயலாளர் சொ. சிவசுதன், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் துணுக்காய் வலய தலைவர் த. திலீபன், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் யாழ் வலய இடமாற்று சபை உறுப்பினர் சொ. காண்டீப ராஜா என பங்கேற்றிருந்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கம் உறுப்பினர்கள்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தங்கம் அதிகம் வைத்திருக்கும் 7 முக்கிய நாடுகள்: தங்கத்தை குவிப்பதற்கான ரகசியம் இதுதான் News Lankasri

இது இங்கிலாந்து போலவே இல்லை... பாதிக்குப் பாதி புலம்பெயர்ந்தோர் வாழும் பிரித்தானிய நகரம் News Lankasri
