யாழில் சிறுதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக வர்த்தக சந்தை ஆரம்பம் (Video)
Jaffna
Economy of Sri Lanka
Jeevan Thiyagaraja
Northern Province of Sri Lanka
By Theepan
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாணத்தில் உள்ள சிறுதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக வர்த்தக சந்தை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வர்த்தக சந்தை வடமாகாண ஆளுநர் செயலகம் முன்றலில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது வடமாகாண சிறுதொழில் முயற்சியாளர்களின் உள்ளூர் உற்பத்திப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
உள்ளூர் உற்பத்திப்பொருட்கள்
குறித்த உள்ளூர் உற்பத்திப்பொருட்கள் தரமானவையாகவும், மலிவான விலையிலும் காணப்படுவதால் மக்கள் ஆர்வமாக பொருட்களை கொள்வனவு செய்துள்ளனர்.
மேலும் வர்த்தக சந்தையினை வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா பார்வையிட்டு பொருட்களையும் கொள்வனவு செய்துள்ளார்.





Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US