இலங்கை மக்களுக்கு காத்திருக்கும் கடினமான காலம் : டக்ளஸ் தேவானந்தா வெளியிட்டுள்ள தகவல்
Colombo
Douglas Devananda
World Economic Crisis
By Dev
எதிர்வரும் இரண்டு, மூன்று மாதங்கள் இலங்கை மக்களுக்கு கடினமான காலம் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் தனியார் உணவகமொன்றை இன்று (14.12.2023) திறந்து வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நிலைமை சீராகும்
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“எமது நாட்டிலுள்ள அரசியல் தலைவர்களில், வளங்களையும் பாதுகாத்து நாட்டையும் முன்னோக்கி கொண்டு செல்ல கூடிய இயலுமை ரணில் விக்ரமசிங்கவிடம் மட்டுமே உண்டு என நான் நம்புகின்றேன்.
வற் வரி அதிகரிப்பால் இனி வரும் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் மக்களுக்கு கடினமான காலமாகவே அமையும். அதன் பின்னர் ஓரளவுக்கு நிலைமை சீராகும்” என தெரிவித்தார்.
Mr. D. R. Mahas Raja
4.9 14 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 45 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US