மீன்பிடி அமைச்சின் உயர் அதிகாரிகள் குழு மூதூருக்கு விஜயம்(Photos)
Trincomalee
Fishermen
Port
Muthur
By Mubarak
மூதூர் மற்றும் தோப்பூர் பிரதேசத்தில் அமைக்கப்படவிருக்கும் கடற்தொழிலாளர் இறங்குதுறையின் இடங்களைப் பார்வையிடுவதற்காக மீன்பிடி அமைச்சிலிருந்து உயர் அதிகாரிகள் குழு அப்பிரதேசங்களுக்கு விஜயம் செய்திருந்தனர்.
இதன்போது துறைமுகம் அமையப்பெறும் இடங்களை அதிகாரிகள் குழுவினர் இன்று(18) பார்வையிட்டார்கள்.
இச்செயற்பாடு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் ஏற்பாட்டில் நடைபெறுவதோடு, இதன்போது மீன்பிடி உயர் அதிகாரிகளுடன் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கலந்து கொண்டார்.
அதிகாரிகள் குழுவினர் பிரதேச முக்கியஸ்தர்கள் மற்றும் கடற்தொழிலாளர்களிடம்
துறைமுகத்திற்கான சாதக பாதக விடயங்களைக் கேட்டறிந்தார்கள்.




Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US