விருச்சிகத்திற்கு செல்லப்போகும் கிரகம்! பேரதிஷ்டத்தை பெறப்போகும் இரு ராசிக்காரர்கள் - நாளைய ராசிபலன்
செல்வத்தையும், சுகத்தையும் அளிக்கக்கூடிய சுக்கிர பகவான் நவம்பர் 11ம் திகதி, தனது சொந்த ராசியான துலாம் ராசியிலிருந்து, விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார்.
பொதுவாக சுக்கிர பகவான் ஒருவருக்கு அழகும், செல்வம், இல்லற சுகம், ஆடம்பரம் போன்ற பல சிறப்பான விஷயங்களைத் தரக்கூடியவர்.
நவம்பர் 11ம் திகதி முதல் டிசம்பர் 5ம் திகதி வரை விருச்சிகத்தில் சஞ்சரிக்கக்கூடிய சுக்கிர பகவானால் சில ராசிக்காரர்கள் மகத்தான வெற்றியை அடையலாம்.
இந்த நிலையில் நாளைய தினம் எந்த ராசியினருக்கு எவ்வாறான பலன்கள் கிடைக்கப் போகிறது என்பதை பார்க்கலாம்.
உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்


மீண்டும் பதின்மூன்றா....! 1 நாள் முன்

எல்லையில் குவிக்கப்படும் 5,00,000 ரஷ்ய வீரர்கள்: தாக்குதல் பகுதிகள் இதுவாக இருக்கும் என அமைச்சர் தகவல் News Lankasri

பிரான்ஸ் உணவகங்களில் பீட்சா தயாரித்துவந்த நபர் கைது: தெரியவந்துள்ள அதிரவைக்கும் பின்னணி News Lankasri
