கும்பத்திற்கு பெயர்ச்சியடையும் சூரியன்! விபரீத ராஜயோகத்தை அடையவுள்ள 4 ராசியினர் - இன்றைய ராசிபலன்
இன்றைய தினம் சூரியன் கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகக் கூடிய மாசி மாதம் தொடங்குகிறது. சனிபகவான் அதிபதியாக இருக்கக்கூடிய ராசி கும்பம்.
சூரியனின் மகனாக இருந்தாலும், எதிரி கிரகமாக இருக்கக்கூடியவர் சனி என்பதால், கும்ப ராசியில் சூரியன் இருக்கக்கூடிய மாசி மாதத்தில் சில ராசியினருக்கு சில மோசமான பலன்களைப் பெற வேண்டி இருக்கும்.
கவனமாக இல்லாவிட்டால் காரியத் தடை, ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் இன்றைய தினம் எந்த ராசியினர் விபரீத ராஜயோகத்தை அடையவுள்ளனர் என்பதை பார்க்கலாம்.
உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்