விருச்சிக ராசியினருக்கு ஏற்படப்போகும் ஆபத்து: ஆனால் துலாம் ராசியினருக்கு...! இன்றைய ராசிபலன்
மனிதர்களாகிய நாம் முற்பிறவியில் செய்த நல் தீவினைகளால் அவரவர்க்கு ஏற்படும் நன்மை, தீமைகளை அறிந்து நன்மையால் மகிழ்ச்சியும், தீமை என்றால் பரிகாரங்கள் செய்தும் பிரயோசனம் அடைதல் பொருட்டு உருவானதே ஜோதிடம் ஆகும்.
அதேபோல, ஒவ்வொரு நாளும் ராசிபலத்தின் மூலம் நமக்கு விதித்துள்ள கிரக நிலையை அறிந்து அதற்கு ஏற்றவாறு நமது செயல்களைத் திட்டமிட்டுச் செய்வதன் மூலம் அன்றைய நாளில் நல்ல பலனைப் பெற்றுக்கொள்ள முடியும்.
அதன்படி இன்றைய தினம் (17.07.2023) சந்திரன் மிதுன ராசியில் திருவாதிரை, புனர்பூசம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கின்றார். விருச்சிக ராசியில் உள்ள கேட்டை நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டம் என கணிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறே மேஷம் முதல் மீனம் வரையான அனைத்து ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எப்படி இருக்கப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்வோம்.
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |

காணி நிலம் வேண்டும் பராசக்தி 2 மணி நேரம் முன்

அமெரிக்காவில் நிறுத்தப்பட்ட காருக்குள் சடலமாக 9 வயது சிறுமி, தந்தை! மடியில் கிடந்த துப்பாக்கி News Lankasri

அர்மேனியாவுக்கு சக்திவாய்ந்த ஆயுதங்களை வழங்கும் இந்தியா., பாகிஸ்தான் கூட்டாளிகளுக்கு நேரடி சவால் News Lankasri
