பண மழையில் நனையப்போகும் இரு ராசிக்காரர்கள்: ஆனால் மேஷ ராசியினருக்கு..! இன்றைய ராசிபலன்
மனிதர்களாகிய நாம் முற்பிறவியில் செய்த நல் தீவினைகளால் அவரவர்க்கு ஏற்படும் நன்மை, தீமைகளை அறிந்து நன்மையால் மகிழ்ச்சியும், தீமை என்றால் பரிகாரங்கள் செய்தும் பிரயோசனம் அடைதல் பொருட்டு உருவானதே ஜோதிடம் ஆகும்.
அதேபோல, ஒவ்வொரு நாளும் ராசி பலத்தின் மூலம் நமக்கு விதித்துள்ள கிரக நிலையை அறிந்து அதற்கு ஏற்றவாறு நமது செயல்களைத் திட்டமிட்டுச் செய்வதன் மூலம் அன்றைய நாளில் நல்ல பலனைப் பெற்றுக்கொள்ள முடியும்.
அதன்படி இன்றைய தினம் (02.07.2023) மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் பண விடயங்களில் நற்பலன்களைப் பற்றிய தகவல்களைப் பெறுவார்கள்.
மேஷ ராசியினருக்கு சந்திராஷ்டமம் என்பதால் வாய் வார்த்தைகளில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
அவ்வாறே மேஷம் முதல் மீனம் வரையான அனைத்து ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எப்படி இருக்கப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்வோம்.
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்துக்கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
