டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 368 ரூபா 49 சதமாக பதிவாகியுள்ளது.
அதன்படி, டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 357 ரூபா 44 சதமாக பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் படி பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாய் சற்று ஏற்ற இறக்கம் கண்டுள்ளது.
யூரோவொன்றின் பெறுமதி

மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதங்களின்படி, யூரோ ஒன்றின் விற்பனைப் பெறுமதி 377 ரூபா 56 சதமாகவும், யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 363 ரூபா 14 சதமாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட்
மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதங்களின்படி, பவுண்ட் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 449 ரூபா 89 சதமாகவும், பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 432 ரூபா 77 சதமாகவும் பதிவாகியுள்ளது.
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
பாரிஸ் அவசரக் கூட்டத்தில் பங்கேற்க மறுத்த ட்ரம்ப் - கிரீன்லாந்து விவகாரம் மீதான சர்ச்சை தீவிரம் News Lankasri