டொலர் மற்றும் ரூபாவின் இன்றைய பெறுமதி
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 368 ரூபா 49 சதமாக பதிவாகியுள்ளது.
அதன்படி, டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 357 ரூபா 85 சதமாக பதிவாகியுள்ளது.
யூரோவொன்றின் பெறுமதி
மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதங்களின்படி, யூரோ ஒன்றின் விற்பனைப் பெறுமதி 374 ரூபா 75 சதமாகவும், யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 360 ரூபா 42 சதமாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட்
இன்றைய நாணய மாற்று விகிதங்களின் படி பவுண்ட் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 441 ரூபா 52 சதமாக பதிவாகியுள்ளது. அத்துடன் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 424 ரூபா 63 சதமாக பதிவாகியுள்ளது.