கொழும்பில் இன்று அரசாங்கத்துக்கு எதிராக ஒன்று திரண்ட மக்கள் (video)
அரசாங்கத்தில் வரிக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் இன்று (14.03.2023) தபால் காரியாலயமும் தொடர்பாடல் நிலையமுமான மத்திய அஞ்சல் பரிவர்த்தன நிலையத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கறுப்பு ஆடைகளை அணிந்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதற்கமைய இலங்கை வங்கியின் தொழிற்சங்க ஊழியர்களும் இன்று (14.03.2023) ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
கொழும்பு - லேக்கவுஸீற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இது ரகசியமாக இருக்கட்டும்... லண்டனில் 12 வயது சிறுமியிடம் அத்துமீறிய தமிழரின் அருவருக்க வைக்கும் பின்னணி News Lankasri

ரூ. 150 கோடி மதிப்பில் தனுஷ் வீட்டின் வெளியே பார்த்திருப்பீர்கள்?- உள்ளே முழு வீட்டை பார்த்துள்ளீர்களா, வீடியோவுடன் இதோ Cineulagam
