மீண்டும் அதிகரிக்கும் தங்க விலை! வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்
இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
இந்தநிலையில், கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்றையதினம்(10) தங்கத்தின் விலையானது அதிகரித்துள்ளது.
அதனடிப்படையில்,இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,235,455 ரூபாவாக காணப்படுகின்றது.
இன்றைய நிலவரம்
அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 Carat gold 1 grams) 43,580 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 24 கரட் தங்கப் பவுண் (24 Carat gold 8 grams) 348,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்க கிராம் (22 Carat gold 1 grams) 39,950 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 Carat gold 8 grams) 319,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 Carat gold 1 grams) 38,140 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 Carat gold 8 grams) இன்றையதினம் 305,100 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மின்னஞ்சலில் வந்த மிரட்டல்... ஐரோப்பிய நாடொன்றில் 6300 பாடசாலைகளில் மாணவர்கள் வெளியேற்றம் News Lankasri
பிரித்தானியாவின் மகிழ்ச்சியான நகரங்களின் தரவரிசை: வீடுகளின் விலையில் ஏற்பட்டுள்ள உயர்வு News Lankasri