வீழ்ச்சியடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (31.03.2026) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று இலங்கை ரூபாயின் மதிப்பு அமெரிக்க டொலருக்கு எதிராக மேலும் சரிந்துள்ளது.
டொலரின் விற்பனைப் பெறுமதி
இதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி நாளுககு நாள் அதிகரித்துச் சென்றுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 311.76ஆகவும் விற்பனைப் பெறுமதி 319.31ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 410.21ஆகவும் விற்பனைப் பெறுமதி 423.01ஆகவும் பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 356.27ஆகவும் விற்பனைப் பெறுமதி 367.77ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 222.38ஆகவும் விற்பனைப் பெறுமதி 230.48ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 211.64ஆகவும் விற்பனைப் பெறுமதி 221.12ஆகவும் பதிவாகியுள்ளது.
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
விஜய், சூர்யா, தனுஷ் ஆகியோரை தொடர்ந்து சூரியுடன் இணையும் இளம் சென்சேஷனல் நடிகை..? யார் தெரியுமா? Cineulagam
கொடூர வில்லனாக என்ட்ரி கொடுக்கும் ராவணன் ஆதிமுத்து, யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam