இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கை மத்திய வங்கி (CBSL) இன்றைய நாளுக்கான (18) நாணய மாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
இதனடிப்படையில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை 295.50 ரூபாவாகவும் கொள்வனவு விலை 286.86 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 376.9336 ரூபா மற்றும் கொள்வனவு விலை 362.9276 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதி
யூரோ ஒன்றின் விற்பனை விலை 312.01 ரூபாகவும் கொள்வனவு விலை 299.36 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 207.72 ரூபாவாகவும், கொள்வனவு விலை 199.10 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 188.99 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 179.61 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 220.48 ஆகவும் ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 210.63 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வேல்விமானம் திருவிழா





கூலி படத்தில் தரமான நடித்து அசத்திய சௌபின் இப்படத்திற்காக வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா? Cineulagam

உக்ரைனுக்கு நேட்டோ பாணியிலான பாதுகாப்பு: முன்மொழிவை ஒப்புக் கொண்ட புடின்! ஜெலென்ஸ்கி வரவேற்பு News Lankasri
