மீண்டும் உயர்வடையும் டொலரின் பெறுமதி
அமெரிக்க டொலரின் பெறுமதி நேற்றைய தினம் வீழ்ச்சியை பதிவு செய்த நிலையில் இன்று (28) மீண்டும் உயர்வடைந்துள்ளது.
இதன் காரணமாக இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
அதன்படி இலங்கை மத்திய வங்கியால் (CBSL) இன்று வெளியிடப்பட்ட நாணயமாற்று விகிதங்களின் அடிப்படையில், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294.18 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 302.89 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதி
இதேவேளை ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 364.60 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 378.55 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 305.15 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 317.72 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 203.10 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 211.69 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 182.25 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 191.58 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam