டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (7) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
இதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 302.89 ரூபாவாகவும், கொள்வனவு விலை 294.24 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 212.97 ரூபாவாகவும், கொள்வனவு விலை 204.29 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
நாணயமாற்று விகிதம்
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 315.97 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 304.12 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 377.95 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 364.59 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 192.62 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 183.33 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 225.67 ரூபாவாகவும் ஆகவும் ,கொள்வனவு பெறுமதி 216.18 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam