இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (29) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 305.79ரூபாவாகவும், கொள்வனவு விலை298.18 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 223.96 ரூபாவாகவும், கொள்வனவு விலை 215.81 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
நாணய மாற்று விகிதம்
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 356.09 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 343.99 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 409.77 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 396.74 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 201.75 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 192.22 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 239.55 ரூபாவாகவும் ஆகவும், கொள்வனவு பெறுமதி 229.99 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
