ஒரு வருடத்திற்கு பின் சிம்மம் செல்லும் புதன்: ஜூலை 25 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் மிகப்பெரும் யோகம் - இன்றைய ராசிபலன்
ஜோதிடத்தில் கல்வி, வியாபாரம், புத்திசாலித்தனம், பேச்சு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் குறுகிய நாட்களில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்வார்.
அந்த வகையில் ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் கடக ராசிக்குள் நுழைந்த புதன், ஜூலை 25ஆம் திகதி சூரியன் ஆளும் சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார்.
சிம்ம ராசிக்குள் நுழைந்த புதன், ஆகஸ்ட் மாதத்தில் சிம்ம ராசியில் வக்ரமாகிறார். முக்கியமாக புதன் சிம்ம ராசிக்குள் ஒரு வருடத்திற்கு பின் நுழையவுள்ளார்.
இதனால் புதனின் இந்த ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக சிம்மம் செல்லும் புதனால் 4 ராசிக்காரர்களுக்கு திடீர் பண வரவும், தொழிலில் நல்ல முன்னேற்றமும் ஏற்படவுள்ளது.
இந்த நிலையில் இன்றைய தினம் எந்த ராசியினருக்கு எவ்வாறான பலன் கிட்டப் போகிறது என்பதை பார்க்கலாம்.
உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 20 மணி நேரம் முன்

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam
