20 ஆண்டுகளுக்கு பின் சிம்மத்தில் நடக்கும் சேர்க்கை: அதிஷ்டம் கிட்டவுள்ள மூன்று ராசிக்காரர்கள் - இன்றைய ராசிபலன்
நவகிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது தங்கள் ராசியை மாற்றும். அப்படி ராசியை மாற்றும் போது சில சமயங்களில் ஒரே ராசியில் கிரகங்களின் சேர்க்கை நிகழும்.
நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுழுவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம் மற்றும் வீரத்தின் காரணியாக கருதப்படுகிறார். வருகிற ஜூலை 01ஆம் திகதி செவ்வாய் சிம்ம ராசிக்கு செல்கிறார்.
அதேவேளையில் அழகு, காதல், ஆடம்பரம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் ஜூலை 07ஆம் திகதி சிம்ம ராசிக்கு செல்கிறார். இதனால் ஜூலை 07 அன்று சிம்ம ராசியில் செவ்வாய் - சுக்கிர சேர்க்கை நிகழ்கிறது.
இந்த நிகழ்வானது 20 ஆண்டுகளுக்கு பின் ஏற்படுகிறது. இதனால் இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக இந்த சேர்க்கையால் 3 ராசிக்காரர்கள் திடீர் பண வரவையும், அதிர்ஷ்டத்தையும் பெறவுள்ளார்கள்.
இந்த நிலையில் இன்றைய தினம் எந்த ராசியினருக்கு எவ்வாறான பலன் கிட்டப் போகிறது என்பதை பார்க்கலாம்.
உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam
