கோரத் தாண்டவம் ஆடும் கோவிட்! இன்றும் ஆயிரத்தை தாண்டிய தொற்றாளர்களின் எண்ணிக்கை
corona virus
covid 19
savendra silva
By Rakesh
இலங்கையில் இன்றும் மாலை 5 வரைக்கும் 1,304 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இதனடிப்படையில் இலங்கையில் இதுவரையில் ஒரு இலட்சத்து 9 ஆயிரத்து 450 பேருக்குக் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் புத்தாண்டுக் கோவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும் இராணுவத் தளபதி மேலும் கூறினார்.
You My Like This Video

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 3 மணி நேரம் முன்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US