கொரோனா தடுப்பு ஊசி மருந்து முதலில் யாருக்கு வழங்கப்படும்
உலக சுகாதார அமைப்பு இலங்கைக்கு வழங்கவுள்ள கொரோனா நோய் தடுப்பு ஊசி மருந்து முதலில் நோய் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழக்கும் ஆபத்தில் இருக்கும் நபர்களுக்கு வழங்கப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், நீரிழிவு, இருதய நோய், சிறுநீரக நோய், புற்றுநோய் போன்ற நோய்களுடன் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி ஆபத்தான நிலைமைக்கு செல்லக் கூடிய நபர்களுக்கு முதலில் இந்த ஊசி மருந்து வழங்கப்படும்.
இரண்டாவதாக கொரோனா தடுப்பு நடவடிக்கைளில் ஈடுபட்டு நோய் தொற்று ஆபத்தை எதிர்நோக்கும் பணிகளில் ஈடுபடும் சுகாதார ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு பிரிவின் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும். இலங்கை சனத்தொகையில் 5 இல் ஒரு சத வீதத்தினருக்கு இந்த ஊசி மருந்தை வழங்க முடியும். இந்த ஊசி மருந்தை 2021 வருடத்திற்குள் இலங்கைக்கு இலவசமாக வழங்க உலக சுகாதார அமைப்பு இணங்கியுள்ளது எனவும் பவித்ரா வன்னியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan