ஜனாதிபதி ரணிலின் அழைப்பை ஏற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு : செய்திகளின் தொகுப்பு
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் நடைபெறவுள்ள சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்கவுள்ளது.
இதன்படி, கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்த இந்த கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என எதிர்க்கட்சி மற்றும் ஜே.வி.பி தெரிவித்துள்ள நிலையிலேயே, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கம் இடையில் இன்று (11) ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam
