தவெக அலுவலகத்தில் குவியும் பொலிஸார் - வரலாறு படைத்த விஜய்
Tamil nadu
Thamizhaga Vetri Kazhagam
Tamil Nadu Election 2026
TVK
By Shadhu Shanker
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், விஜயின் தவெக 110 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
தற்போதைய நிலவரப்படி தவெக 109, திமுக கூட்டணி 71, அதிமுக கூட்டணி 54 தொகுதிகளை வசப்படுத்தியுள்ளன.
அதிமுக, திமுக மாறி மாறி 2ஆம் இடத்துக்கு போட்டி நிலவிய நிலையில் தற்போது திமுக 2ஆம் இடத்தில் உள்ளது.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 1.09 கோடி வாக்குகளைப் பெற்றிருக்கிறது.
இந்தநிலையில், தவெக அலுவலகத்தின் முன்னாள் பொலிஸார் குவிக்கப்ட்டுள்ளனர்.
இந்த விடயங்கள் தொடர்பாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 231 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US