விஜய்க்கு எதிராக அஜித் கூறிய செய்தி உண்மையா! வரலாற்றில் திடீர் திருப்பம்
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் காலை 7.00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் முதல் நபராக நடிகர் அஜித் குமார் வாக்கினை செலுத்தினார்.
இந்தநிலையில், செய்தியாளர்கள் அவரிடம் கருத்து தெரிவிக்குமாறு கூறியபோது அவர் எதுவும் கூறவில்லை.
இதன்போது ‘No Need'ஆட்சி மாற்றம் தேவையில்லை என அஜித்குமார் கூறியதாக போலியான தகவல் பரவியது.
இந்நிலையில், நடிகர் அஜித் குமார் ஆட்சி மாற்றம் தேவையில்லை என்று கூறியதாக பரவி வரும் தகவல் தவறானது. அவர் அப்படி எந்த கருத்தையும் வெளியிடவில்லை என்று அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கமளித்துள்ளார்.
அத்தோடு, ஈழத்தமிழர்களை இழிவாகப் பேசிய ஜேம்ஸ் வசந்தன் அஜித் இந்த ஆட்சியைத் தொடருமாறு கூறியதாகவும் பொய்யான கருத்தை முன்வைத்துள்ளார்.
விஜய்க்கு எதிராக அஜித் கூறிய செய்தி உண்மையா என்பது தொடர்பான விரிவான விடயங்களை நாட்டுநடப்பு நிகழ்ச்சியில் பார்க்கலாம்.
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
விஜய் ஒரு வழிமறிப்பாளர் மட்டுமே! கூட்டம் வாக்குகளாக மாறுமா - சர்வதேச ஊடகங்களில் முக்கியச் செய்தியாக தமிழக தேர்தல்
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam