விஜய் ஒரு வழிமறிப்பாளர் மட்டுமே! கூட்டம் வாக்குகளாக மாறுமா - சர்வதேச ஊடகங்களில் முக்கியச் செய்தியாக தமிழக தேர்தல்

Vijay Tamil nadu India Thamizhaga Vetri Kazhagam Tamil Nadu Election 2026
By Sajithra Apr 23, 2026 11:27 AM GMT
Report

தமிழகத் தேர்தலில் மற்றொரு திரை நட்சத்திரத்தால் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா என்ற கேள்வி சர்வதேச ரீதியில் எழுந்துள்ளது. 

தமிழகத்தின் முக்கிய அரசியல் களத்தில் தற்போது நிலவும் மும்முனைப் போட்டியில், நடிகர் சி. ஜோசப் விஜய் ஒரு டிஸ்ரப்டர் (வழிமறிப்பாளர்) ஆக மட்டுமே இருக்க முடியும் என்று அரசியல் வல்லுநர்கள் கருதுவதாக முன்னணி சர்வதேச ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. 

தமிழகம் மனித மேம்பாட்டு குறியீடுகளில் சிறந்து விளங்கினாலும், திரை நட்சத்திரங்களை தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கும் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல்! 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி உறுதி - வாக்களித்த சற்றுநேரத்திலேயே அறிவித்த ஓ.பன்னீர்செல்வம்

தமிழக சட்டமன்ற தேர்தல்! 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி உறுதி - வாக்களித்த சற்றுநேரத்திலேயே அறிவித்த ஓ.பன்னீர்செல்வம்

மற்றுமொரு திரை நட்சத்திரம்.. 

234 தொகுதிகளுக்கான இந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் வருகை, பாரம்பரிய இருமுனைப் போட்டியை மும்முனைப் போட்டியாக மாற்றியுள்ளதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

விஜய் ஒரு வழிமறிப்பாளர் மட்டுமே! கூட்டம் வாக்குகளாக மாறுமா - சர்வதேச ஊடகங்களில் முக்கியச் செய்தியாக தமிழக தேர்தல் | Tamilnadu Cm Election 2026 Update Vijay Tvk

ஆளும் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) மற்றும் பிரதான எதிர்க்கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) ஆகியவற்றின் பல தசாப்த கால ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதாக உறுதியளித்து, 2024இல் தமிழக வெற்றி கழகம் (தவெக) கட்சியைத் தொடங்கியபோது, ​​விஜய் பெரும் ஆரவாரத்துடன் அரசியலில் நுழைந்தார்.

தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திமுக மற்றும் அதன் 14 கட்சிகளைக் கொண்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்குத் தலைமை தாங்குகிறார்; இதில் இந்திய தேசிய காங்கிரஸ் ஒரு சிறிய பங்காளியாக உள்ளது.

மறுபுறம், அதிமுகவைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சியையும் (பாஜக) உள்ளடக்கிய 10 கட்சிகளைக் கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தலைமை தாங்குகிறார்.

மும்முனை போட்டி.. 

இவ்வாறிருக்கையில், தற்போது தமிழக அரசியலில் இரண்டு முக்கிய திராவிடக் கூட்டணிகள் உள்ளன.

விஜய் ஒரு வழிமறிப்பாளர் மட்டுமே! கூட்டம் வாக்குகளாக மாறுமா - சர்வதேச ஊடகங்களில் முக்கியச் செய்தியாக தமிழக தேர்தல் | Tamilnadu Cm Election 2026 Update Vijay Tvk

திமுக கூட்டணி (மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி), முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட 14 கட்சிகள் உள்ளன. 

அதேநேரம், அதிமுக கூட்டணி (தேசிய ஜனநாயக கூட்டணி), எடப்பாடி பழனிசாமி தலைமையில் பாஜக உள்ளிட்ட 10 கட்சிகள் உள்ளன. 

திமுகவை எடுத்துக் கொண்டால், சமூக நீதி மற்றும் இந்தி திணிப்பு எதிர்ப்பை முன்னிறுத்தும் ஒரு கட்சி, அதன் முக்கிய பின்னணியாக அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோர் சுட்டிக்காட்டப்படுகின்றனர். 

அதிமுக, ஏழை எளிய மக்களுக்கான நலத்திட்டங்களுக்குப் பெயர் பெற்றதாக சுட்டிக்காட்டப்படும் கட்சி, எம்.ஜி.ஆர்-ஆல் தொடங்கப்பட்டு ஜெயலலிதாவால் வழிநடத்தப்பட்டது.

தமிழக வெற்றி கழகம் (TVK), நடிகர் விஜய் 2024இல் தொடங்கப்பட்டு திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்து செயற்பட்டு வருகின்றது. 

தமிழகமே எதிர்ப்பார்த்த தேர்தல்! பிற்பகல் 3 மணிவரையான வாக்குபதிவு நிலவரம்..

தமிழகமே எதிர்ப்பார்த்த தேர்தல்! பிற்பகல் 3 மணிவரையான வாக்குபதிவு நிலவரம்..

ஆய்வாளர்களின் கணிப்பு 

இவையே தமிழ்நாட்டின் தற்போதைய பிரதான கவனத்தை ஈர்த்துள்ள அரசியல் கட்சிகளாக குறித்த சர்வதேச ஊடகத்தின் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

விஜய் ஒரு வழிமறிப்பாளர் மட்டுமே! கூட்டம் வாக்குகளாக மாறுமா - சர்வதேச ஊடகங்களில் முக்கியச் செய்தியாக தமிழக தேர்தல் | Tamilnadu Cm Election 2026 Update Vijay Tvk

இதற்கிடையில், அரசியல் விமர்சகர் ஆர். கண்ணன் கருத்துப்படி, விஜய்யின் வருகை இரு திராவிடக் கட்சிகளுக்கும் ஒரே நேரத்தில் சாதகமாகவும் பாதகமாகவும் அமையும் என குறித்த கருத்துக் கணப்பு தெரிவிக்கின்றது. 

திமுகவிற்கு, தலித் மற்றும் சிறுபான்மையினரின் வாக்குகள் விஜய்க்குச் சென்றால் அது திமுகவிற்குப் பாதிப்பு ஏற்படலாம் என அவர் குறிப்பிடுகின்றார். 

அதேநேரம், அதிமுகவிற்கு, ஆளுங்கட்சிக்கு எதிரான (Anti-incumbency) வாக்குகள் விஜய்க்குப் பிரிந்தால் அது அதிமுகவிற்குப் பாதிப்பு என்கின்றார். 

விஜய் ஒரு வழிமறிப்பாளர் மட்டுமே! கூட்டம் வாக்குகளாக மாறுமா - சர்வதேச ஊடகங்களில் முக்கியச் செய்தியாக தமிழக தேர்தல் | Tamilnadu Cm Election 2026 Update Vijay Tvk

அத்துடன், விஜய் தனது ரசிகர் மன்றங்களை (மக்கள் இயக்கம்) அடிப்படையாகக் கொண்டு அரசியலில் இறங்கியுள்ளார்.

இருப்பினும், தவெக மீது சில விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையில், தெளிவான கொள்கையின்மை: விஜய்யிடம் வலுவான அரசியல் சித்தாந்தம் இல்லை என்று ஆய்வாளர்கள் கூறியதாக அந்த செய்தி தெரிவிக்கின்றது. 

அது மாத்திரமன்றி, கூட்டமே வாக்குகளாகாது, திரையுலகப் பிரபலங்களுக்குக் கூடும் கூட்டம் அனைத்தும் வாக்குகளாக மாறும் என்று சொல்ல முடியாது என்றும் குறித்த அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

விஜய் ஒரு வழிமறிப்பாளர் மட்டுமே! கூட்டம் வாக்குகளாக மாறுமா - சர்வதேச ஊடகங்களில் முக்கியச் செய்தியாக தமிழக தேர்தல் | Tamilnadu Cm Election 2026 Update Vijay Tvk

தமிழகத்தின் 57 மில்லியன் வாக்காளர்களில், 18-39 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் 23 மில்லியன் பேர் உள்ளனர். இவர்களையும் பெண்களையும் தான் விஜய் பெரிதும் நம்பியுள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றவர்கள் திரைத்துறையிலிருந்து வந்தாலும், அவர்கள் வலுவான சித்தாந்தங்களைக் கொண்டிருந்தனர்.

அதே பாதையில் விஜய் வெற்றி பெறுவாரா என்பது தேர்தல் முடிவில்தான் தெரியும் எனவும் சர்வதேச அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

இலங்கை ஊடகங்களை ஆக்கிரமித்த விஜய் - மறைந்து போன ஈரான்

இலங்கை ஊடகங்களை ஆக்கிரமித்த விஜய் - மறைந்து போன ஈரான்

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 25

8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
அகாலமரணம்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உரும்பிராய்

10 Sep, 2016
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, London, United Kingdom, Devon, United Kingdom

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US