மகிந்தவை சிறையிலடைக்க முயன்றால் கடும் விபரீதம்! கொழும்பிற்கு மிகப்பெரிய கூட்டம் வருமென எச்சரிக்கை

Mahinda Rajapaksa Namal Rajapaksa Government Of Sri Lanka
By Aanadhi May 06, 2026 02:25 PM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஏதேனும் குற்றச்சாட்டின் கீழ் சிறையிலடைக்க முயன்றால் கடும் விபரீதமான பின்விளைவுகள் ஏற்படும் என்று திஸ்ஸகுட்டி ஆரச்சி எச்சரித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு சொந்தமான டொரிங்க்டன் இல்லம் கொள்வனவு செய்யப்பட்ட விவகாரத்தில் மோசடி நடைபெற்றுள்ளதாக வெளியாகும் தகவல்கள் குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போது அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

நாளை முதலமைச்சராக பதவியேற்க திட்டமிட்டுள்ள விஜய் - முதல் கையெழுத்திற்காக காத்திருக்கும் மக்கள்

நாளை முதலமைச்சராக பதவியேற்க திட்டமிட்டுள்ள விஜய் - முதல் கையெழுத்திற்காக காத்திருக்கும் மக்கள்

அனைவரும் நிம்மதியாக வாழ வழி செய்தவர்

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ச இந்நாட்டின் மதிப்பிற்குரிய பெருமகன்களில் ஒருவர். யுத்தத்தை நிறைவு செய்து குண்டுகள் வெடிக்கும் பயங்கர சூழலை மாற்றியமைத்தவர். இன்றைய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட அனைவரும் நிம்மதியாக வாழ வழி செய்தவர்.

மகிந்தவை சிறையிலடைக்க முயன்றால் கடும் விபரீதம்! கொழும்பிற்கு மிகப்பெரிய கூட்டம் வருமென எச்சரிக்கை | Tissakutty Arachchi Warning

நாமல் ராஜபக்ச தேர்தலில் போட்டியிட்ட போது கிடைத்த வாக்குகளைக் கொண்டு மகிந்த ராஜபக்சவுக்கு சொற்பமான மக்களின் ஆதரவு மட்டுமே இருப்பதாக அரசாங்கம் கருத முயன்றால் அது தவறாகும். நாமலின் தேர்தல் பெறுபேறு வேறு, மகிந்த ராஜபக்சவுக்கான ஆதரவுத் தளம் வேறு.

எனவே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீது ஏதாவது ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து அவர் மீது கைவைக்க அரசாங்கம் துணியுமாக இருந்தால் இலட்சக்கணக்கான பொது மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பில் அணிதிரள்வார்கள் என்பதை கூறிக் கொள்ள விரும்புகின்றேன் என்றும் எச்சரித்துள்ளார்.

புங்குடுதீவு வித்யா கொலைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை! உறுதி செய்தது உயர் நீதிமன்றம்

புங்குடுதீவு வித்யா கொலைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை! உறுதி செய்தது உயர் நீதிமன்றம்

மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US