முதலமைச்சர் பாதுகாப்பை திரும்பப் பெறுமாறு கோரிய விஜய்.. பதவி ஏற்ற பின்பே பாதுகாப்பு!

Vijay Tamil nadu Thamizhaga Vetri Kazhagam Tamil Nadu Election 2026 TVK
By Sajithra May 06, 2026 07:21 PM GMT
Report

முலாம் இணைப்பு 

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யிற்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு கென்வாய் வாகனங்களை திரும்பப் பெறுமாறு அவர் தன்னார்வமாக தெரிவித்துள்ளார்.

அது மாத்திரமன்றி, பெரும்பான்மையுடன் பதவியேற்ற பிறகே முதலமைச்சருக்கான அதிகாரப்பூர்வ பாதுகாப்பை ஏற்றுக்கொள்வேன் என்றும் அவர் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

புதிய இணைப்பு 

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக த.வெ.க உருவெடுத்துள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு மத்திய அரசால் 'Y' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று தவெக தலைவர் புறப்படும் முன்னமே கென்வாய் பாதுகாப்பு வாகனங்கள் புறப்பட்டு விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

த.வெ.க தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்ட கென்வாய் வாகனங்கள் பட்டினப்பாக்கம் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்து கடந்த 3 நாட்களாக கென்வாய் வாகனங்களுடன் விஜய்க்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. 

தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்! ஆட்சி அமைக்க திமுகவுடன் அதிமுக பேச்சுவார்த்தை

தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்! ஆட்சி அமைக்க திமுகவுடன் அதிமுக பேச்சுவார்த்தை

முதலமைச்சருக்கான பாதுகாப்பு 

இந்நிலையில் நேற்று பட்டினப்பாக்கம் அலுவலகத்தில் இருந்து விஜய் வீட்டிற்கு புறப்படுவதற்கு முன்பே கென்வாய் வாகனங்கள் அங்கிருந்து எடுத்துச்செல்லப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

முதலமைச்சர் பாதுகாப்பை திரும்பப் பெறுமாறு கோரிய விஜய்.. பதவி ஏற்ற பின்பே பாதுகாப்பு! | Tamil Nadu Election Tvk Vijay Cm Canvoy Vehicles

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் நீலாங்கரை இல்லத்தில், வழக்கமாக ஒரு மாநில முதலமைச்சருக்கு வழங்கப்படும் உயர்மட்டப் பாதுகாப்பு மற்றும் கான்வாய் (Convoy) வாகனங்கள் அணிவகுத்து நின்றன. 

பிரசாரக் களத்தில் சாதாரண ஒரு தலைவராக வலம் வந்த விஜய், உயரிய பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டமை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இந்த அதிரடி மாற்றங்கள் தமிழக மக்கள் மாத்திரமல்லாது சர்வதேச அளவில் பேசுபொருளாகின.

முதலமைச்சர் அந்தஸ்திலான பாதுகாப்பு வாகனங்கள் மற்றும் ஜாமர் (Jammer) கருவிகள் பொருத்தப்பட்ட வாகனங்கள் விஜய்யின் நீலாங்கரை இல்லத்தைச் சென்றடைந்தன. 

இவ்வாறிருக்கையில், தற்போது குறித்த பாதுகாப்பு வாகனங்கள் விஜய் செல்வதற்கு முன்னமே புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

முதலமைச்சராகப் போகும் த.வெ.க தலைவர்..! விஜய்க்கு எதிராக உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு - சூடுபிடிக்கும் தமிழக அரசியல்

முதலமைச்சராகப் போகும் த.வெ.க தலைவர்..! விஜய்க்கு எதிராக உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு - சூடுபிடிக்கும் தமிழக அரசியல்

60 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்..! அமைச்சர் பதவி பெண்ணொருவருக்கா..

60 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்..! அமைச்சர் பதவி பெண்ணொருவருக்கா..

மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US