மத்திய கிழக்கு போர் ஒரு சாக்குப்போக்கு! எரிபொருள் விலை உயர்வைச் சாடும் திஸ்ஸ அத்தநாயக்க

Anura Kumara Dissanayaka Tissa Attanayake Government Of Sri Lanka NPP Government
By Rakesh Mar 13, 2026 11:23 AM GMT
Report

மத்திய கிழக்கின் போர்ச் சூழலைக் காரணமாகக் காட்டி, அரசு மேற்கொண்டுள்ள எரிபொருள் மற்றும் எரிவாயு விலை உயர்வு மக்களை ஏமாற்றும் ஒரு கண்துடைப்புச் செயலாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது,"நாட்டில் போதுமான எரிபொருள் கையிருப்பு இருப்பதாகச் சில வாரங்களுக்கு முன்பு வரை கூறிய அரசு, தற்போது திடீரென விலையை உயர்த்தியுள்ளது நகைப்புக்குரியது.

ஈரானியர்களுக்கு இன்று காத்திருக்கும் பெரும் ஆபத்து! அமெரிக்க ஜனாதிபதியின் எச்சரிக்கையினால் மீண்டும் பதற்றம்

ஈரானியர்களுக்கு இன்று காத்திருக்கும் பெரும் ஆபத்து! அமெரிக்க ஜனாதிபதியின் எச்சரிக்கையினால் மீண்டும் பதற்றம்

அதிகமான விலை 

எரிவாயு விலையை 300 ரூபாவால் அதிகரித்துள்ளமையானது உணவகங்கள் முதல் சாதாரண வீட்டுத் தேவைகள் வரை அனைத்தையும் பாதிக்கும். இது ஒட்டுமொத்த உற்பத்தித் துறையையும் மக்களின் வாழ்க்கைச் செலவையும் பாரியளவில் உயர்த்தியுள்ளது.

மத்திய கிழக்கு போர் ஒரு சாக்குப்போக்கு! எரிபொருள் விலை உயர்வைச் சாடும் திஸ்ஸ அத்தநாயக்க | Tissa Attanayake Slams Fuel Price Hike

தேர்தலுக்கு முன்பு தேசிய மக்கள் சக்தியினர் மேடைகளில் வழங்கிய வாக்குறுதிகள் இன்று காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. துறைமுகத்தில் இறக்கப்படும் விலையிலேயே எரிபொருளை வழங்குவோம் என்றும், அமைச்சர்களின் இலாபத்தைத் தடுப்போம் என்றும் கூறியவர்கள், இன்று அதிகப்படியான வரிகளை நீக்கி மக்களுக்கு நிவாரணம் வழங்கத் தவறிவிட்டனர்.

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 80 - 85 டொலராக இருக்கும் போது, 100 டொலருக்கும் அதிகமான விலையில் கணக்கிட்டு அரசு மக்களை ஏமாற்றுகின்றது.

எரிபொருள் பற்றாக்குறை ஏற்படலாம்.. ஜனாதிபதி அநுர வெளியிட்டுள்ள தகவல்

எரிபொருள் பற்றாக்குறை ஏற்படலாம்.. ஜனாதிபதி அநுர வெளியிட்டுள்ள தகவல்

மக்கள் கடும் அதிருப்தி 

மின்சார சபையை ஆறு பகுதிகளாகப் பிரிக்கும் முயற்சி அதனைத் தனியார் மயமாக்கும் முதற்கட்டமேயாகும். தேர்தலுக்கு முன்பு இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் இன்று அதையே செய்கின்றனர்.

மத்திய கிழக்கு போர் ஒரு சாக்குப்போக்கு! எரிபொருள் விலை உயர்வைச் சாடும் திஸ்ஸ அத்தநாயக்க | Tissa Attanayake Slams Fuel Price Hike

நிலக்கரி கொள்முதல் ஊழல்களின் நட்டத்தையும் மக்கள் மீதே அரசு சுமத்துகின்றது. நிர்வாகத் திறமையற்ற இந்த அரசின் மீது நாடு முழுவதும் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகின்றது.

அரசு உண்மையிலேயே மக்கள் ஆதரவுடன் இருப்பதாக நினைத்தால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்திப் பார்க்க வேண்டும். மக்கள் விரைவில் இவர்களுக்குத் தகுந்த பாடம் புகட்டுவார்கள்." என்றார்.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அடுத்தடுத்து பாரிய வெடிப்புச்சத்தங்கள்! மேலெழுந்த புகை மூட்டம்

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அடுத்தடுத்து பாரிய வெடிப்புச்சத்தங்கள்! மேலெழுந்த புகை மூட்டம்

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US