நவம்பர் மாதம் முதல் முக்கிய சேவைகளுக்கு கட்டாயமாக்கப்படும் TIN இலக்கம் : வெளியான அறிவிப்பு

Government Of Sri Lanka Inland Revenue Department Sri Lanka Banks TIN Number
By Dhayani Sep 25, 2026 07:43 AM GMT
Report

எதிர்வரும் நவம்பர் 01 ஆம் திகதி முதல் பல்வேறு முக்கிய தேவைகளுக்காக செல்லுபடியாகும் வரி செலுத்துபவரின் அடையாள இலக்கச் சான்றிதழ் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. 

2026 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி (திருத்தச்) சட்டத்தின் கீழ் இந்த புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

கட்டாயமாக்கப்பட்டுள்ள சான்றிதழ்

இதன்படி, வங்கி கணக்குகளை தொடங்குதல், வாகன உரிமங்களைப் பதிவு செய்தல் அல்லது புதுப்பித்தல், நிலம் அல்லது வணிகங்களைப் பதிவு செய்தல், கட்டிடத் திட்ட அனுமதிகளைப் பெறுதல், பங்குகளைப் பரிமாற்றம் செய்தல் மற்றும் கடனட்டைகளுக்கு விண்ணப்பித்தல் ஆகியவற்றுக்குச் செல்லுபடியாகும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கச் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நவம்பர் மாதம் முதல் முக்கிய சேவைகளுக்கு கட்டாயமாக்கப்படும் TIN இலக்கம் : வெளியான அறிவிப்பு | Tin Certificate Mandatory Many Services November

2023 டிசம்பர் 31 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் 18 வயது பூர்த்தியடைந்த மற்றும் 2024 ஜனவரி 01 ஆம் திகதியன்று அல்லது அதற்குப் பின்னர் 18 வயதை அடைந்த அனைவரும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கச் சான்றிதழைப் பெறுவது கட்டாயமாகும்.

பதிவு செய்யாத நபர்கள் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் (eservices.ird.gov.lk) ஊடாகப் பதிவு செய்து வரி செலுத்துவோர் அடையாள இலக்க சான்றிதழை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த புதிய நடவடிக்கை நாட்டின் வரி அடிப்படையை விரிவுபடுத்தும் என்றும், நிதிப்பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மையை பேணும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சினைகள்! அரசாங்க தரப்பிலிருந்து வெளியான அறிவிப்பு

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சினைகள்! அரசாங்க தரப்பிலிருந்து வெளியான அறிவிப்பு

இலங்கையில் வாகனம் வாங்க காத்திருப்போருக்கு சாதகமான அறிவிப்பு - விலையில் இலட்சக்கணக்கில் ஏற்படும் மாற்றம்

இலங்கையில் வாகனம் வாங்க காத்திருப்போருக்கு சாதகமான அறிவிப்பு - விலையில் இலட்சக்கணக்கில் ஏற்படும் மாற்றம்





மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US