அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சினைகள்! அரசாங்க தரப்பிலிருந்து வெளியான அறிவிப்பு

Parliament of Sri Lanka Government Employee Government Of Sri Lanka Harini Amarasuriya
By Dhayani Sep 25, 2026 05:47 AM GMT
Report

அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (24) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

2026.06.22 ஆம் திகதி 2494/05 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சினைகளுக்கு ஓய்வூதிய ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சினைகள்! அரசாங்க தரப்பிலிருந்து வெளியான அறிவிப்பு | Government Staff Salary Hike Announcement

இதன்படி அரச சேவையிலும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புகளுக்கான பரிந்துரைகளை முன்வைத்தல், புதிய தொழில்நுட்ப மற்றும் உலகளாவிய போக்குகளுக்கு ஏற்ப எதிர்கால தேவைகளை முன்னறிவித்தல், ஒழுக்கநெறிகளை கடைப்பிடிக்கும் மற்றும் பொறுப்புக்கூறல் கொண்ட அரச சேவையை கட்டியெழுப்புவதற்கு தேவையான உத்திகளை முன்வைத்தல் ஆகியவை இந்த ஆணைக்குழுவின் பிரதான பொறுப்புகளில் அடங்குவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

 உத்தியோகத்தர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவு

குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, ஆணைக்குழு ஒரு வருடத்திற்குள் தனது பரிந்துரைகளுடன் கூடிய அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சினைகள்! அரசாங்க தரப்பிலிருந்து வெளியான அறிவிப்பு | Government Staff Salary Hike Announcement

அத்துடன், அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவிற்காக 2026.09.18 ஆம் திகதி வரை எவ்வித செலவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், குறித்த திகதி வரையில் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்காகவும் எவ்வித பணமும் செலவிடப்படவில்லை என்றும் பிரதமர் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், 2026 செப்டெம்பர் மாத சம்பளத்தை வழங்கும்போது ஆணைக்குழுவின் 04 உத்தியோகத்தர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளாக ஏறத்தாழ ரூ. 508,988.00 தொகையை செலுத்த வேண்டியுள்ளதாகவும் பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.  

கொழும்பு செட்டியார் தெருவில் ஏற்பட்ட அமைதியின்மை! நகை வியாபாரியை அடித்து இழுத்துசென்ற பொலிஸாரால் ஏற்பட்ட குழப்பம்

கொழும்பு செட்டியார் தெருவில் ஏற்பட்ட அமைதியின்மை! நகை வியாபாரியை அடித்து இழுத்துசென்ற பொலிஸாரால் ஏற்பட்ட குழப்பம்

மீண்டும் சிக்கலில் ஷிரந்தி ராஜபக்ச! சிங்கப்பூரிலிருந்து விடுத்துள்ள அவசர கோரிக்கை

மீண்டும் சிக்கலில் ஷிரந்தி ராஜபக்ச! சிங்கப்பூரிலிருந்து விடுத்துள்ள அவசர கோரிக்கை

மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US