டிக்டொக் நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு!

TikTok
By Jenitha Mar 02, 2023 05:32 PM GMT
Report

டிக்டொக் செயலியை பயன்படுத்தும் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 18 வயதுக்குட்பட்டவர்கள் ஒரு நாளைக்கு ஒரு மணித்தியாலம் மாத்திரமே டிக்டொக் செயலியை பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அடுத்த வாரமளவில் டிக்டொக் செயலி பற்றிய புதிய கட்டுப்பாடுகள் வெளியிடப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

டிக்டொக் நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு! | Tiktok Sets New Default Time Limits For Minors

புதிய திட்டம்

இளைய தலைமுறை பயனாளிகளின் டிஜிற்றல் எனப்படும் எண்ணியல் வாழ்வை மேம்படுத்தும் வகையில் இந்த புதிய திட்டம் வரவுள்ளதாக டிக்டொக் அறிவித்துள்ளது.

எதிர்வரும் வாரங்களில் நடைமுறைக்கு வரவுள்ள இந்தத் திட்டத்தினால் 18 வயதுக்கு உட்பட்ட பயனாளிகளின் டிக்டொக் திரைநேர கணக்குகள் தினசரி ஒரு மணிநேரம் என வரம்புக்குள் வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பல நாடுகளில் டிக்டொக் போன்ற செயலிகளால் இளையோர் ஈர்க்கப்படுவது பெரும் சிக்கலாக மாறியுள்ள நிலையில் வரவுள்ள இந்த மாற்றத்தின் படி டிக்டொக் திரைநேரத்தில் 60 நிமிட வரம்பை அடைந்தவுடன் பயனாளிகள் தமக்குரிய கடவுக்குறியீட்டை உள்ளிடும்படி கோரப்படும் போது குறித்த பயனாளி 18 வயதிற்குட்பட்டவராக இருந்தால் அவருக்குரிய பயன்பாடு கட்டுப்படுத்தப்படும் எனத்தெரிகிறது.

டிக்டொக் நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு! | Tiktok Sets New Default Time Limits For Minors

சமூக ஊடக தளங்கள்

சமூக ஊடக தளங்கள் இளம் பயனர்கள் மீது செலுத்தும் தாக்கம் குறித்து பல ஆண்டுகளாக எடுக்கப்பட்ட ஆய்வுகளை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்ஸ்ரகிராம் மற்றும் ஸ்னாப்சாட் உள்ளிட்ட ஏனைய தளங்களும் இதேபோன்ற புதிய கட்டுப்பாடுகளை இளைய பயனாளிகளை முன்வைத்து எடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US