வெற்றிவாகை சூடிய ரவிகரனை வரவேற்ற முல்லைத்தீவு மக்கள்
Mullaitivu
Ilankai Tamil Arasu Kachchi
General Election 2024
Sri Lanka Parliament Election 2024
By Shan
இலங்கை தமிழரசுக் கட்சியின் வீட்டு சின்னத்தில் போட்டியிட்டு வன்னிதேர்தல் தொகுதியில் வெற்றியீட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனை வரவேற்கும் நிகழ்வு முல்லைத்தீவு நகரில் இடம்பெற்றுள்ளது.
குறித்த வரவேற்பு நிகழ்வானது நேற்றையதினம் (15.11.2024) இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில், மக்களால் வெற்றியீட்டிய வேட்பாளருக்கு மாலை அணிவித்து வரவேற்பளிக்கப்பட்டதுடன் வெற்றிக் கொண்டாட்டமும் ஆரம்பமாகியிருந்தது.

சமூக ஆர்வலர்கள்
இதன்போது, முல்லைத்தீவு மாவட்ட மக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 57 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
முத்து தலையில் இடியை இறக்கிய சிந்தாமணி.. அதிர்ச்சியில் அண்ணாமலை குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் நடக்கப்போவது இதுதான் Cineulagam
ரிஷப ராசியில் உதயமாகும் புதன் - சுக்கிரன் : இன்று முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan
படப்பிடிப்பில் ஏற்பட்ட மூச்சுத்திணறல்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகர் நவீன் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US