சோமரத்னவால் உயிருடன் காப்பற்றப்பட்ட மூன்று பெண்கள்! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Chanrika Bandaranayake Kumarathuge Law and Order chemmani mass graves jaffna
By Dharu Aug 25, 2025 06:52 AM GMT
Report

தன்னால் காப்பாற்றப்பட்டவர்கள் இப்போது எங்கேனும் இருப்பார்களாயின், அவர்கள் முன்வந்து செம்மணி குறித்த உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும் என கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச அறிவித்துள்ளார்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர்பில் செம்மணி தொடர்பான விடயங்களை முன்வைக்குமாறு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டத்தரணிகளிடம் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

சோமரத்ன ராஜபக்சவின் கடிதத்திற்காக சிறையில் நிகழ்ந்த துயரம்

சோமரத்ன ராஜபக்சவின் கடிதத்திற்காக சிறையில் நிகழ்ந்த துயரம்

7 ஆவது இராணுவக் காலாட்படை 

“யாழ். அரியாலையில் 'சம்பத்' எனும் பெயரில் குறிப்பிடத்தக்களவு காலம் பணியாற்றியவன் என்ற ரீதியில், 1996 ஆம் ஆண்டிலே அரியாலை பிரதேசத்தில் காணாமல்போன சகல நபர்களும் 7 ஆவது இராணுவக் காலாட்படை தலைமையகத்தின் உயரதிகாரிகளினாலேயே கைதுசெய்யப்பட்டனர்.

சோமரத்னவால் உயிருடன் காப்பற்றப்பட்ட மூன்று பெண்கள்! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Three Women Saved By Somaratne Rajapakse

1996 இல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சகல குற்றங்கள் பற்றியும் வெளிப்படுத்த தயாராக உள்ளேன். அத்தோடு இவ்விடயங்கள் தொடர்பில் சத்தியக்கடதாசி வழங்கத் தயாராக உள்ளேன்.

7 ஆவது இராணுவக் காலாட்படை தலைமையகத்தில் பணிப்புறிந்த அதிகாரிகள் யார் என்பதையும், 1996 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சகல குற்றங்கள் பற்றியும் வெளிப்படுத்துவதற்கு நான் தயாராக உள்ளேன்.

அண்மையில் கண்டறியப்பட்ட செம்மணி சித்துபாத்தி மனிதப்புதைகுழியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப்பணிகளில் சுமார் 150 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி விவகாரத்திற்கு பன்னாட்டு நீதி விசாரணை! துரைராசா ரவிகரன் வலியுறுத்து

செம்மணி விவகாரத்திற்கு பன்னாட்டு நீதி விசாரணை! துரைராசா ரவிகரன் வலியுறுத்து

இரண்டு பெண்கள் 

1996 ஆம் ஆண்டளவில் யாழ். கைதடி பகுதியைச்சேர்ந்த இரண்டு பெண்கள் (அவர்களது பாதுகாப்புக்கருதி பெயர்கள் வெளியிடப்படவில்லை) செம்மணியில் கைதுசெய்யப்பட்டு, அன்றைய தினம் இரவு 7 ஆவது இராணுவக் காலாட்படை தலைமையகத்துக்குக் கொண்டுவரப்பட்டனர்.

சோமரத்னவால் உயிருடன் காப்பற்றப்பட்ட மூன்று பெண்கள்! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Three Women Saved By Somaratne Rajapakse

இருப்பினும் அவர்கள் இருவரும் கொல்லப்படாத வகையில், செம்மணி சோதனைச்சாவடிக்கு அழைத்துச்சென்று, அங்கிருந்து அவர்களை விடுவிப்பதற்கு நான் உதவினேன். அதேபோன்று அரியாலை பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்ட மற்றுமொரு பெண்ணையும்(பாதுகாப்புக்கருதி பெயர் குறிப்பிடப்படவில்லை) நான் தலையிட்டு விடுவித்தேன்.

இவ்வாறு என்னால் காப்பாற்றப்பட்டவர்கள் இப்போது எங்கேனும் இருப்பார்களாயின், அவர்கள் முன்வந்து அந்த உண்மைகளை வெளிப்படுத்தவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

அதுமாத்திரமன்றி அரியாலையைச் சேர்ந்த ஆண் ஒருவர் (பாதுகாப்புக்கருதி பெயர் குறிப்பிடப்படவில்லை) சுண்டி முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். அச்சந்தர்ப்பத்திலும் நான் தலையிட்டு, அவரை விடுவித்தேன்” என்றார்.         

சிறைக்குள் ஒரு படுகொலைத் திட்டம் : வெளிவரும் சந்திரிக்காவின் கோர முகம்

சிறைக்குள் ஒரு படுகொலைத் திட்டம் : வெளிவரும் சந்திரிக்காவின் கோர முகம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, குருமன்காடு

09 Oct, 2015
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வலந்தலை, Wembley, United Kingdom

09 Oct, 2023
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்

Kollankaladdy, நுவரெலியா, Ontario, Canada

07 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 3ம் வட்டாரம், கனடா, Canada

05 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US