சிறைக்குள் ஒரு படுகொலைத் திட்டம் : வெளிவரும் சந்திரிக்காவின் கோர முகம்
யாழ். சுண்டிக்குளி மகளிர் கல்லூரியின் மாணவியான கிருஷாந்தி குமாரசுவாமியின் படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இராணுவ அதிகாரி சோமரத்ன ராஜபக்சவுக்கு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவினால் அப்போது கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதம் தொடர்பில் பல வருடங்களுக்குப் பிறகு தற்போது, சிறைச்சாலையில் இருக்கும் சோமரத்ன ராஜபக்ச வெளிப்படுத்தியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், செம்மணி தொடர்பில் தான் கூறிய விடயங்களில் இருந்து பின்வாங்குமாறு தெரிவித்திருந்ததாகவும், அந்தக் கடிதத்தை மீளக் கொடுக்க மறுத்ததால் தன்னை சிறைக்குள்ளேயே படுகொலை செய்ய முயற்சி செய்ததாகவும் சோமரத்ன ராஜபக்ச தற்போது ஜனாதிபதி அநுரவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் இப்படிக்கு அரசியல்,



